கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, பிரியசகி, புக்ஸ் பார் சில்ரன், விலை 160ரூ.

நமது வாழ்வின் ஆதாரம் கல்வியே. குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் ஆசிரியர் பிரியசகி விளக்கியுள்ளார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள நூல்.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026650.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.