கண்டுகொண்டேன் சாயிபாபா
கண்டுகொண்டேன் சாயிபாபா, த.மா.ஜெம்புலிங்கம், ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன், விலை 100ரூ.
சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவரது அருமை பெருமைகளைக் கூறும் 230 பாடல்களைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. அத்தனை பாடல்களும் மரபுக் கவிதைகள் என்றாலும், அவற்றைப் பேச்சு வழக்குத் தமிழில் கொடுத்து இருப்பதால் எளிதில் பொருள் விளங்கிப் படிக்க முடிகிறது. பல்வேறு கடவுள்களின் அவதாரங்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் உள்ளது.
நன்றி: தினத்தந்தி, 26/9/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818