சாதி ஒழிப்பு
சாதி ஒழிப்பு, கசி.விடுதலைக்குமரன், மக்கள் விடுதலை பதிப்பகம், விலை 90ரூ.
இந்தியாவில் சாதி முறை தோன்றியது எவ்வாறு என்பதும், சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதும், சாதி ஒழிப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் இந்த நூலில் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 26/9/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818