அறுபது கவிதைகள்

அறுபது கவிதைகள், அய்யாறு ச.புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம், விலை 60ரூ.

கவிஞர் அய்யாறு புகழேந்தி, தனது 60-வது பிறந்த நாளையொட்டி, 60 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைப் படைத்து இருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தப் புதுக் கவிதைகள், ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன.

நன்றி: தினத்தந்தி, 26/9/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.