புரட்சியை உண்டாக்கிய நாவல்கள்
புரட்சியை உண்டாக்கிய நாவல்கள், முல்லை பிஎல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை:ரூ.600.
இலக்கிய உலகில் புரட்சியை உண்டாக்கிய ‘மேடம் பவாரிகுஸ்தால் பிளாபர்), புது வாழ்வு போரும் காதலும்(லியோ டால்ஸ்டாய்), அதிசய மாளிகைருத்தானியல் ஹாவ்த்தான்), பெண் வாழ்க்கையாப்பஸான்). நான்கு நண்பர் கள்(அலெக்சாண்டர் டுமாஸ்) ஆகிய 6 நாவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
நாவல்களின் சுருக்கம் என்ற போதிலும், அதன் பாதிப்பே தெரியாத வகையில் நேர்த்தியாகச் சுருக்கித் தரப் பட்டு இருக்கின்றன. அந்தந்த கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், மூலக் கதையைப் படிக்கும் திருப்தி ஏற்படுகிறது. நாவலின் கதைச் சுருக்கம், அந்த நாவலின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது, அந்த நாவலை ரசித்துப் படிக்கத் தூண்டுகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/2/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818