கண்ணதாசன் 365
கண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 368, விலை 200ரூ.
எளிய மனிதரும் உணர்ந்து, முணுமுணுக்கும் திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். மடைதிறந்த வெள்ளம் போல், தங்குதடையின்றி வழியும் அவர் சொற்பொழிவு. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து, உணர்ந்து வெளிப்படுத்தி, இறவாப்புகழ் படைத்தவர். அவரின் பாடல்கள், நூல்களில் இடம்பெற்ற, வாழ்விற்கு தேவையான நேர்மறை சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல்.
நன்றி: தினமலர், 19/1/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030094.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818