கதைகள் சொல்லும் கருத்துகள்
கதைகள் சொல்லும் கருத்துகள், ஆர். பத்மபிரியா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ.
நீதிக்கதைகள்
பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்கள் நீதிகளைப் பின்பற்றி சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பல அரிய பழைய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட நீதிகதைகள் அடங்கிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 26/7/2017.