கீழடி மதுரை
கீழடி மதுரை, க த காந்திராஜன், கருத்து பட்டறை, விலை 50 ரூ.
மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்த தகவல்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராவலின் விளைவே குறு நூல்.
தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள் ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்த கீழடி அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், விலை உயர்ந்த அணிகலன்கள், உலோகம் ஆகியவை சுமார் 2000 முதல் 2, 500 ஆண்டுகள் முந்தைய தமிழர் நாகரிகத்தின் சாட்சியங்களாக அமைந்துள்ளன. பொருத்தமான படங்களையும் இணைத்து இருப்பது இன்னொரு சிறப்பு.
நன்றி: தி இந்து, 10/2/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818