கீர்த்தன மாலை
கீர்த்தன மாலை, எஸ்.வி.ரமணி, மணிமேகலைப் பிரசுரம், பக். 124, விலை 100ரூ.
பக்தியில் மனம் லயித்து எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நூல். 147 பாடல்கள் உள்ளன. எளிமையாக புரிந்துகொள்ளும் வடிவத்தில் உள்ளன. இசையுடன் பாடி உருக ஏற்றது. இந்த பாடல்களை எழுதிய ரமணி, ஆப்ரிக்க நாடான கென்யா, நைரேபி நகரில் வசிக்கிறார். நாடு கடந்தும், இறை எண்ணத்தில் ததும்பி துதிகளை இயற்றியுள்ளார். பக்தி பரவசத்தில் கனிந்துருகி பாட உதவும் கீதங்கள்.
நன்றி: தினமலர், 13/9/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818