நுரையீரலை வலுப்படுத்தும் யோகா
நுரையீரலை வலுப்படுத்தும் யோகா, பி.கிருஷ்ண பாலாஜி, ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட், பக். 48, விலை 100ரூ.
நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எளிய யோக முறையை விளக்கும் நுால். கொரோனா போன்ற வைரஸ் நோய்களை தடுக்கும் வழிமுறை என அறிமுகமாகி உள்ளது.
வண்ணப் படங்களுடன், யோகா, முத்திரை, தியானம், உணவு முறை என பல விளக்கங்கள் உள்ளன.
பயம் களைந்து, வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் பயிற்சி முறை பற்றி விளக்கம் தரப்பட்டு உள்ளது.
நன்றி: தினமலர், 9/8/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818