கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள்
கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள், ம. சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ.
தான் செய்யும் பணிகளுக்கு இடையே அக்கறையுடன் செய்யும் சமூக சேவை உன்னதமானது. ம. சுரேந்திரன் தனது சமூக சேவை அனுபவங்களை சுவாரஸ்யமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அனுபவங்களையும் அழகிய நடையால் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
நன்றி : தினத்தந்தி,23/8/2017.