குபேர் புதுச்சேரிப் புயல்
குபேர் புதுச்சேரிப் புயல், வில்லியனூர் பழனி, கனிமொழி வெளியீட்டகம், விலை 80ரூ.
வெள்ளையரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, புதுச்சேரி பிரெஞ்ச ஆட்சியின் கீழ் இருந்தது. அது, பிரான்சு நாட்டிடம் இருந்து விடுதலை பெறவும், இந்தியாவின் ஒரு மாநிலமாக அமைக்கப்படவும் காரணமாக விளங்கியவர் குபேர்.
அதுபற்றிய விவரங்களை தெளிவாக விளக்குகிறது இந்நூல். புதுச்சேரி வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.