குறளைப் பாடுவோம் -தொகுதி – 2

குறளைப் பாடுவோம் -தொகுதி – 2, பழனியப்பா பிரதர்ஸ், கவிஞர் செல்லகணபதி, விலைரூ.110.

திருக்குறள் கருத்துகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அறவாழ்வு மலரும்; பொருள் தலைக்கும்; இன்பம் பெருகும். குறளைப் பாடுவோம் இரண்டாம் தொகுதியில் அதிகாரத்துக்கு ஐந்து குறள்கள் வீதம் 20 அதிகாரங்களின், 100 குறட்பாக்களுக்குப் பாடல் உரை எழுதியிருக்கிறார்.

செய்த உதவியை மறத்தல் கூடாது; தீமையை அப்பொழுதே மறந்துவிடல் வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறார். அந்த நல்ல பழக்கத்தைக் குழந்தைகள் கற்றுக் கொள்ளத் துாண்டுகிறார். குழந்தைகளுக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்து புரிந்து பாடப்பட்டுள்ளது. எளிய முறையில் திருக்குறள் கருத்துகளை மனதில் பதிய வைக்கும் நுால்.
– வி.விஷ்வா

நன்றி: தினமலர், 28/11/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-2/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *