குரங்கு கை பூமாலை
குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, விலை 270ரூ.
இன்றைய சமுதாய வளர்ச்சியால் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் துன்ப விளைவுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி என்ற கருத்துக்களையும் கொண்ட கட்டுரைத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. நாகரிக வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் மனிதர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட அவலங்களை இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நயம்பட விவரிக்கின்றன. நீர், நிலம், காற்று ஆகியவைகளில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் அபாயங்கள் அனைத்தையும் இந்த நூல் விரிவான முறையில் விவாதித்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 24/7/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818