குழந்தைகள் மன நலம்
குழந்தைகள் மன நலம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 160ரூ.
இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில் சரியான திசையில் கொண்டு செல்வது என்ற வழிகாட்டலுக்குத் தகுதி படைத்த நூலாக படைத்திருக்கிறார் மருத்துவ உளவியலாளர் ஏ. வினோத்குமார்.
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.
—-
தமிழே என்னுயிரே, சு. திருநாவுக்கரசு, தேன்பழனி பதிப்பகம், விலை 150ரூ.
காலத்திற்கு ஏற்ற வகையில் 76 வெவ்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ள மரபுக் கவிதைகள். ஒவ்வொரு கவிதைகளிலும் மொழியும், வரலாற்றுப் புலமையும் இருப்பதை உணர முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.