மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை
மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், விலை 40ரூ.
கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் சட்டத்தின் வாயிலான மாநில உரிமைகள், இந்தியக் கல்வி வரலாறு என்று இருவேறு கோணங்களில் கல்வி உரிமையை அணுகும் கட்டுரைகள்.
நன்றி:தி இந்து, 6/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818