மாயமனிதன்
மாயமனிதன், எச்.ஜி.வெல்ஸ், தமிழில் புவியரசு, சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ.
நவீன அறிவியலுடன், கற்பனையையும் சேர்த்து எழுதப்படும் கதைகள் எப்போதும் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படி ஐரோப்பிய இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘இன்விசிபிள் மேன்’ என்ற நாவல், தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டு உள்ளது. நாவலை படிக்கும்போதே அதன் காட்சிகள் மனதில் இழையோடுகின்றன. விறுவிறுப்பும், திகிலும் கூட்டும் இந்த நாவல் படிப்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818