மதனகாமராஜன் கதைகள்
மதனகாமராஜன் கதைகள், என்.டி.நந்தகோபால், பயனீர் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 230ரூ.
நம் நாட்டுப் பாரம்பரியக் கதைகளுக்கே உரிய கற்பனை வளமும் சூட்சுமங்களும், சுவையும் மிக்க கதைகள் இவை. மென்மையான காதல் சுவையுடன் கலகலப்பாகக் கொண்டு செல்கிறது. அதே வேளை, கண்ணியம் மீறாத நேர்த்திமிக்க கதைகள் இவை.
நன்றி: குமுதம், 5/10/2016.