மகாபாரதமும் மாயக் கண்ணனும்
மகாபாரதமும் மாயக் கண்ணனும், இரா.ஜீவரத்தினம், கைத்தடி பதிப்பகம், பக்.114, விலை 120ரூ.
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப் புரிந்து, எல்லாரின் மனதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவன் மாயக் கண்ணன்.
பாரதக் கதையின் மீது நாட்டம் கொண்ட ஜீவரத்தினம், வியாச பாரதம் மற்றும் வில்லிபுத்துாரார் பாரதம் முதலியவற்றில் உள்ள நிகழ்ச்சிகளை தொகுத்து, வாசர்களின் பாராட்டைப் பெறுகிறார்.
– மாசிலா இராஜகுரு
நன்றி: தினமலர், 5/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027995.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818