மனநலமே உடல்நலம்
மனநலமே உடல்நலம், முனைவர் சசி. வின்சென்ட், வைகறை பதிப்பகம், விலை 50ரூ.
உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். அலைபாயும், அச்சப்படும் மனதை ஒரு நிலைப்படுத்தி, சங்கடங்களை சமாளிக்க வழிகாட்டும் புத்தகம்.
நன்றி: குமுதம், 13/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026852.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818