மனதோடு மழைச்சாரல்
மனதோடு மழைச்சாரல், மன்னை ஜீவிதா அரசி, காகிதம் பதிப்பகம், விலை 150ரூ.
மன்னை ஜீவிதா அரசி எழுதிய கவிதைகள் கொண்ட தொகுப்பு. பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ஜீவிதா அரசி, சமூகத்தில் காணப்படும் அநீதிகளை சாடும்போது, அவர் எழுத்துக்களில் தீப்பொறி பறக்கிறது. உணர்ச்சிமயமான கவிதைகளை எழுதியுள்ள ஜீவிதா அரசி பாராட்டுக்கு உரியவர்.
நன்றி: தினத்தந்தி, 11/10/2017.