மறைக்கப்பட்ட பக்கங்கள்
மறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 250 ரூ.
உலக அளவில் பாலினம் தொடர்பான மொத்த கருத்துக்களை தொகுத்துள்ள புத்தகமாக வெளிவந்துள்ளது. பாலினத்தை எப்படி வரையறை செய்வது? பாலியல் கல்வி கல்வி வேண்டுமா? என்பது குறித்தும் ஆசிரியர் கோபி சங்கர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பாலின சிறுபான்மையினர் பற்றியும் பாலின விழிப்புணர்வு பற்றியும் இந்தப் புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி 30/ 5/ 2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737328.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818