மாயமான விமானம் விலகாத மர்மம்
மாயமான விமானம் விலகாத மர்மம்,ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 200ரூ.
அண்மையில் காணாமல் போன மலேசிய விமானச் சம்பவம் மிகக் கொடியது. விமானம் கடத்தப்பட்டதா? விபத்துக்குள்ளானதா? என்பதை 20?க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் தொழில்நுட்பம், உளவுத்துறையினரின் தீவிர முயற்சி ? இவற்றால்கூட கண்டறிய முடியவில்லை. 239 பயணிகளுடன் மாயமான அந்த விமானத்தின் பிளன் ஒளிந்திருக்கும் மர்மம் குறித்து இந்த நூலில் ச.வைரவராஜன் விளக்குகிறார்.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.