முன்னத்தி ஏர்
முன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 130ரூ.
வேளாண் வழிகாட்டி
‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பாமயனின் இக்கட்டுரைகள், முன்னோடிகள் உருவாக்கிய இயற்கை வேளாண் நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. முன்னோடிகளின் கடும் உழைப்பையும் தியாகத்தையும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் பாமயன்.
நன்றி: தி இந்து,24/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818