என். கிருஷ்ணசாமி-படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு

என். கிருஷ்ணசாமி, படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு, கலைஞன் பதிப்பகம், விலை 130ரூ.

சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று “படிக்காத மேதை”. பல கட்டங்களில், படம் பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்து விடுவார் சிவாஜி. அந்தப் படத்தை தயாரித்தவர் “பாலா மூவிஸ்” என். கிருஷ்ணசாமி.

படத்தைத் தயாரிக்கவும், ரிலீஸ் செய்யவும் அவர் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தது. படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த போதிலும், அதனால் லாபம் அடைந்தவர்கள் விநியோகஸ்தர்கள்தான். என்.கிருஷ்ணசாமி வேறு பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர். அதை எல்லாம் “என்.கிருஷ்ணசாமி – திரை உலகில் ஒரு பன்முக ஆளுமை” என்ற இந்த நூலில் சுவைபட விவரித்துள்ளார்,

ராணி மைந்தன். வாழ்க்கை வரலாறுகளை சுவைபட எழுதுவதில் வல்லவரான ராணி மைந்தன், இந்த நூலில் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.

நன்றி: தினத்தந்தி, 27/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *