நை தாலிம் புதுமைக்கல்வி
நை தாலிம் புதுமைக்கல்வி, மார்ஜோரி சைக்ஸ், ஜீவா, இயல்வாகை வெளியீடு, பக். 128, விலை 125ரூ.
காந்தி, ரவீந்திரநாத் தாகூரைப் பின்பற்றி, நை தாலிம் என்ற, புதுமைக் கல்வியை புகட்டியவர், மார்ஜோரி சைக்ஸ். காந்தி தன் குந்தைகளை, ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து அடிமையாக்க விரும்பாமல், சுதந்திரக் கல்வி கற்க அனுமதித்தார். இந்த நூலில், மார்ஜோரியின் நை தாலிம் கல்வி பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர், 19/1/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818