நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்
நலம் காக்கும் உணவுக் களஞ்சியம், டாக்டர் கு.கணேசன், காவ்யா, பக். 445, விலை 450ரூ.
வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி, துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது.
ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல:
இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால்.
நன்றி: தினமலர், 5/1/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029603.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818