நல்லவை நாற்பது

நல்லவை நாற்பது, இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 330, விலை 200ரூ.

வள்ளலார், விவேகானந்தர், பரமஹம்சர், ரமண மாமுனி என்று ஆற்றல்சால், அருளாளர்கள் பற்றிய சுவையான கட்டுரைகள், ரசிகமணி டிகேசி, தொ.பொ.மீ. உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்ப் புலமை, பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார், சுரதா என்று பாரதி பாசறை, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், என்.எஸ்.கே., நாகேஷ் என திரைவித்தகர்களை வியந்தோதும் பாங்கு என்று நாற்பது நல்லவைகளை இந்நூலில் புகுத்தித் தந்துள்ளார்கள் பேராசிரியர்கள்.

நன்றி: குமுதம், 16/11/2016.

Leave a Reply

Your email address will not be published.