மனம் ஒரு மகாத்மா
மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ.
வள்ளலார் மீதான ஈடுபாடு நூலில் நிரூபணமாகியுள்ளது. பெற்றோர் போற்றுதல், தெய்வத் துணை, சான்றோரை மதித்தல், துணையை நேசித்தல், மரங்களைக் காத்தல், நட்பு போற்றுதல், நல்லோர் சேர்க்கை, தானம் கொடுத்தல், நல்லோர் மனத்தை நலம் பெறச் செய்தல் என்று வள்ளலார் வழி நின்று விளக்கியுள்ளது பயன்தரத்தக்கது.
நன்றி: குமுதம், 16/11/2016.