நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு
நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு, ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ.
இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை, ரெயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்தார். மோடி பள்ளிக்கூடம் விட்டதும், நேரே தந்தையின் கடைக்கு வந்து டீ போடுவார்.
அப்படி இருந்தவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து குஜராத் முதல்மந்திரியானார். அதன்பின் அகில இந்திய அரசியலுக்குத் திரும்பி, பிரதமரானார்.
இப்போது ரூபாய் நோட்டுப் பிரச்சினையில் எதிர்நீச்சல் போட்டு வருகிறார். திருப்பங்கள் நிறைந்த மோடியின் வரலாற்றை, சுருக்கமாக, சுவைபட எழுதியிருக்கிறார் ஆர்.சி.சம்பத்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.