நதி வெள்ளத்தின் துளி
நதி வெள்ளத்தின் துளி, குழல்வேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 90ரூ.
ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை நேரில் சந்திக்க வாசகன் ஆவல். படைப்புப் பாலம் இணைத்த இருவருக்குமான உறவுப் பாலம், கவிஞரின் மரணத்தால் தகர்ந்து போதலை, ‘தொலை குரல் தோழமை’ கதையால் உணர முடிகிறது.
நன்றி: தினமலர்..