நவீன யுகம்
நவீன யுகம், அஜயன் பாலா, நாதன் பதிப்பகம், பக். 328, விலை 300ரூ.
சினிமாவின் நவீன யுகமாக கலை சினிமாவுக்கும், வணிக சினிமாவுக்கும் இடைப்பட்ட கோடு அழியத் துவங்கிய காலம் துவங்கியது. உலக சினிமா வரலாற்றின் முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் தொழில்நுட்ப வளர்ச்சி, காட்சிப்படுத்தல் உத்திகள் என, நவீன யுக உலக சினிமாக்களை ரசனையோடு விவரிக்கிறது.
நன்றி: தினமலர், 22/1/2018.