பிணா
பிணா, பத்மஜா நாராயணன், விருட்சம், பக். 71 விலை 50ரூ.
ஆசிரியரின் கவிதைகளில் கடல், அலை, நதி, காற்று, நரம்புகள் ஊடாக பறக்கும் பறவை, பச்சை கிளிகள் என, புற உலகம் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு பெண் தனிமையில் வாடுகிறாள், தன்னை நெருங்கியவரின் பிரிவால் தடுமாறுகிறார் என்பதை கவிதையில் கொண்டு வந்துள்ளார்.
நன்றி: தினமலர், 22/1/2018.