நீதி நூல்கள்

நீதி நூல்கள், சி. நிவேதா, ஆர்.ஆர். நிலையம் வெளியீடு, விலை 40ரூ.

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலக நீதி, நன்னெறி ஆகிய நீதிநூல்களின் மூலமும், உரையும் கொண்ட புத்தகம். சிறிய நூல் என்றாலும், மிகப் பயனுள்ள புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

 

—-

உலகின் முதல் சாதனைகள், சா. அனந்தகுமார், பூங்கொடி பதிப்பகம், விலை 50ரூ.

பொதுவாக மாணவ-மாணவிகளும் பொதுப்பரீட்சை எழுதுபவர்களும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களை கேள்வி – பதில் ரூபத்தில் கொடுத்துள்ளார் சா. அனந்தகுமார். மொத்தம் 1012 கேள்வி – பதில்கள். பயனுள்ள புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *