ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும்
ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும் , கென்னத் ஆண்டர்சன், தமிழில்:கமலநாத் , பாரதி புத்தகாலயம், விலை 210ரூ.
வேட்டை இலக்கியம் என அறியப்படும் பிரிவில் தேசிய அளவில் ஜிம் கார்பெட்
புகழ்பெற்றவர். வட இந்தியாவுக்கு ஜிம் கார்பெட் என்றால் தென்னகத்துக்கு கென்னத்
ஆண்டர்சன். இவருடைய ஆங்கில நூல்கள் மிகக் குறைவாகவே மற்ற மொழிகளுக்குச்
சென்றுள்ள நிலையில், இப்புத்தகம் தமிழில் வெளியாகியுள்ளது.
நன்றி: தி இந்து, 5/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027156.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818