ஓவியப் பேழை
ஓவியப் பேழை, சிவன் மலைப்பித்தன் நடராசன், அருள் வாக்கு சித்தர் சாமி சிவன் மலைப்பித்தன் அம்மணியம்மாள் வெளியீடு, விலை 1000ரூ.
திருக்குறளுக்கு புதுவிதமாக உரை எழுதியிருக்கிறார், சிவன் மலைப்பித்தன் நடராசன். 1330 குறள்பாக்களுக்கு உரை எழுதியிருப்பதுடன், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வரைபடங்களும் வைத்துள்ளார்.
படங்களில் இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் என்றாலும், இது முதல் முயற்சி என்பதால் எல்லோரும் மனம் திறந்து பாராட்டலாம்.
நன்றி: தினத்தந்தி, 25/10/2017,