பி.சி.டாக்டர்
பி.சி.டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ.
இன்று கணிப்பொறி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். சின்னச் சின்ன இருமல், தும்மலுக்கு வீட்டு வைத்தியம் செய்துகொள்வதுபோல அவரவர் வீட்டக் கணினியில் ஏற்படும் சிறுசிறு பழுதுகளை தாங்களே சரிசெய்து கொள்ள வழிகாட்டும் நூல்.
நன்றி: குமுதம், 6/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026676.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818