பண்டிகைக் கால சமையல்
பண்டிகைக் கால சமையல், தொகுப்பு பிருந்தா சீனிவாசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 170ரூ.
பலகாரம் இல்லாத பண்டிகையா?
இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான சமையல் குறிப்புகளின் தொகுப்பு. பலகாரப் பக்குவமும் கைப்பழக்கம்தான் என்று நம்பிக்கை தருவதோடு, விதவிதமான பண்டிகைப் பலகாரங்களைச் செய்ய இந்தப் புத்தகம் நிச்சயம் வழிகாட்டும். புதுப்புது பொருட்களை வாங்க வேண்டிய தேவையில்லாமல் நம் கைக்குக் கிடைக்கிற பொருட்களை வைத்தே சமைக்கக் கற்றுத்தந்திருப்பது இந்நூலின் சிறப்பு.
நன்றி: தி இந்து, 3/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818