பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே
பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே, ஏ,எல்.சூர்யா, பி.பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், விலை 100ரூ.
வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். “அறிவாற்றலும் அறியாமையும்”, “கனவுகள் மெய்ப்படுமா?”, “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” முதலான தலைப்புகளில் 15 கட்டுரைகளை ஏ.எல்.சூர்யா எழுதி இருக்கிறார். பயனுள்ள புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 24/1/2018.