பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி,
பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, முனைவர் கெ.ரவி, நிலாசூரியன் பதிப்பகம், விலை 200ரூ.
பழந்தமிழர்கள் ஆளுமைத் திறன் உடையவர்களாகத் திகழ்ந்தனர். சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டினில் இடம் பெற்றுள்ள தமிழர்களின் ஆளுமையை முனைவர் கெ.ரவி ஆய்வு செய்துள்ளார். பத்துப்பாட்டினில் காணப்படும் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாடு, உளவியல் அறிஞர்களின் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாட்டோடு ஒத்துப்போகும் தன்மையை இந்த நூலில் அவர் விளக்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 24/1/2018.