பிரபத்தி அறிவோம் தெளிவோம்
பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ.
பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது.
குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர்.
நன்றி: தினமலர், 12/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818