பிறவி என்பது?
பிறவி என்பது?, சம்பத்குமார், கங்கை புத்தக நிலையம், விலை 180ரூ.
அமானுஷ்யமான விஷயங்களைப் படிப்பது போன்ற உணர்வு, இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. நாம் பூமியில் பிறந்தது எதற்காக? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? என்பது போன்ற பல விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. மறு பிறப்பு உண்டா, சொர்க்கம் நரகம் என்பவை உண்டா போன்ற விஷயங்களும் 103 சிறு சிறு கட்டுரைகளில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 7/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818