புலவர் உசேன் புதுக்கவிதைகள்
புலவர் உசேன் புதுக்கவிதைகள், புலவர் உசேன், உகரம் பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 100ரூ.
சமூகத்தில் காணப்படும் வன்கொடுமைகள், அவலங்கள் ஆகியவற்றை அங்கதச் சுவையுடன் அரசியல் நையாண்டிக் கவிதைகளாக இத்தொகுப்பில் தருகிறார்.
கோணல் மனிதர்களைப் பற்றி சிரிப்பையும், கோபத்தையும் துாண்டும் கவிதைகளும் உள்ளன.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமலர், 6/5/2018.