சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், தமிழில் கவுரி கிருபானந்தன், சாகித்திய அகாடமி வெளியீடு, விலை 195ரூ.
சா.சோ.எனப்படும் சாகண்டி சோமயாஜுலு என்ற தெலுங்கு எழுத்தாளர், அன்றாட வாழ்க்கையின் பொருளாதார பிரச்சனைகளை நன்றாக உள்வாங்கி அவற்றை சிறுகதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார்.
எதற்கும் சமாதானம் செய்துகொண்டு போனால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதையும், மாற்றத்திற்கு ஏற்ப மனித எண்ணங்களும் சீர்பட வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் வலியுறுத்துகின்றன. தேர்ந்தெடுத்து தரப்பட்ட 22 கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றாலும், அனைத்திலும் சமுதாய உணர்ச்சிகள் வெளிப்பட்டு இருப்பதைக் காணமுடிகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818