சபாஷ் சாணக்கியா
சபாஷ் சாணக்கியா, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160
வணிக வீதி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. திருக்குறளின் மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்து சோம வீரப்பன் எழுதிய ‘குறள் இனிது- சிங்கத்துடன் நடப்பது எப்படி?’ வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, அர்த்தசாஸ்திரம் இயற்றிய சாணக்கியரின் மேலாண்மைக் கருத்துகளை இன்றைய வணிகச் சூழலில் பின்பற்றுவது எப்படி என்று தனக்கே உரிய தனிச்சுவை நடையில் ‘சபாஷ் சாணக்கியா’ தொடரை எழுதிக்கொண்டிருக்கிறார் சோம வீரப்பன். அத்தொடரில் வெளியான முதல் 50 கட்டுரைகளின் தொகுப்பு இது.
நன்றி: தமிழ் இந்து,16/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818