சாமானியனும் சர்க்கரை நோயும்
சாமானியனும் சர்க்கரை நோயும், டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்,
சர்க்கரை நோய் குறித்த மாயைகளைக் களைந்து சாமானிய மக்கள் சர்க்கரை நோயை
எப்படிக் கையாள வேண்டும் என்று விளக்குவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளையும்
பரிந்துரைக்கிறது இந்த நூல்.
நன்றி: தி இந்து, 6/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818