மறுக்கப்படும் மருத்துவம்
மறுக்கப்படும் மருத்துவம், தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு , பாரதி புத்தகாலயம்,
மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும்
அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில்
தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக்
கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.
நன்றி: தி இந்து, 6/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818