சங்க இலக்கியத்தில் சூழலியல்
சங்க இலக்கியத்தில் சூழலியல், ஆ. அரிமாப்பாமகன், இராசகுணா பதிப்பகம், விலை 190ரூ.
அனைத்து உயிர்களுக்கும் மரியாதை தர மறந்தால், வாழ்க்கை என்பது முடிவுக்கு வந்துவிடும் என்பதை நூலாசிரியர் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். சங்க இலக்கியங்கள் சூழலியல் திறனாய்விற்கு உட்பட்டு இந்த நூல் அமைந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017.