சங்கப் பனுவல்கள்
சங்கப் பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் குறிப்பிடும் திணைக்கோட்பாடு சார்ந்த ஒன்பது கட்டுரைகள். சில சொற்கள் காலமாறுபாட்டில் எப்படிப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை விளக்கும் கட்டுரை வித்தியாசமானது. சங்ககால பண்பாட்டையும் அறிய உதவும் நூல்.
நன்றி: குமுதம், 6/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026982.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818