சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், பக். 288, விலை 120ரூ.
உழைப்பாலும், சேவையாலும் புகழ்பெற்ற 75 பெண்களின் சாதனை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு நூல். சுய முன்னேற்றத்துக்கு உத்வேகம் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
நன்றி: தினமலர், 10/5/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006631_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818